new-delhi இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64 ஆயிரம் கொரோனா தொற்றுகள் நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2020 கடந்த 15 நாட்களாக உலகளவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் இந்தியாவில் தெரிய வந்துள்ளது.